தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மகாவீரர்/முயற்சிக்கத் தவறாதே

முயற்சிக்கத் தவறாதே

முயற்சிக்கத் தவறாதே


ADDED : மே 22, 2015 10:05 AM

Google News

ADDED : மே 22, 2015 10:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நன்மை அளிக்கும் உண்மையை மட்டும் பேசுங்கள். நேர்மை தவறாதீர்கள்.

* விரும்பியது கிடைக்காவிட்டால் மனம் தளராதீர்கள். முயற்சிக்கத் தவறாதீர்கள்.

* பிறருக்கு நன்மை செய்பவன் முடிவில் தனக்கான நன்மையை அடைகிறான்.

* பிறருக்குரிய பொருட்களை அவர்களின் அனுமதி இன்றி மனதால் கூட தொட முயற்சிப்பது கூடாது.

* இல்லறம், துறவறம் இரண்டிலும் உயர்வு பெற நல்லொழுக்கத்துடன் இருப்பது அவசியம்.

* அச்சம் கொண்டவன் தனக்கோ, பிறருக்கோ உதவி செய்ய முடியாது.

-மகாவீரர்



Trending





      Dinamalar
      Follow us